Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஊனமுற்றோர் சர்வதேச தினத்தை முன்னிட்டு பிரதமரின் செய்தி


ஊனமுற்றோர் சர்வதேச தினத்தையொட்டி, பிரதமர் திரு.நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்தியில், “ஊனமுற்றோர் சர்வதேச தினமான இன்று, நமது மாற்றுத் திறனாளி சகோதரிகள், சகோதரர்களுக்கு, அனைவரையும் இணைக்கும், எளிதில் பெறவல்ல மற்றும் சமத்துவமான எதிர்காலத்தை வழங்கும் வகையில் பணியாற்ற நாம் உறுதிபூண்டுள்ளதை மீண்டும் உறுதி செய்கிறோம். பல்வேறு துறைகளில் அவர்கள் காட்டும் மனஉறுதியும், சாதனைகளும் நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.