இன்று தொடங்கும் வருடாந்திர ஊட்டச்சத்து இருவார விழாவில் ஸ்ரீ அன்னாவில் (சிறுதானியங்கள்) அதிக கவனம் செலுத்தப்படவிருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானியின் ட்விட்டர் பதிவிற்கு அவர் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
“ஊட்டச்சத்து இருவார விழா, சரியான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஊட்டச்சத்து குறைபாடு என்ற அச்சுறுத்தலைக் களையட்டும். ஆரோக்கியமான வாழ்வை மேம்படுத்துவதில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் தன்மையுடைய ஸ்ரீ அன்னாவில் (சிறுதானியங்கள்) அதிக கவனம் செலுத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.”
***
(Release ID: 1909339)
PKV/RB/KRS
May the Poshan Pakhwada help spread awareness on proper nutrition and removing the menace of malnutrition. Glad to see a focus on Shree Anna (millets), which can play a big role in furthering healthy living. https://t.co/pbDAf4XHWD
— Narendra Modi (@narendramodi) March 22, 2023