உ.பி.மாநிலம் இடாவாவில் நடைபெற்ற ஸ்வநிதி பெருவிழா நிகழ்ச்சியில், அதிகபட்ச கடன் வழங்கல் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதில் சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக, அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த அமைப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;
“இடாவாவின் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது! டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதோடு, பிரதமரின் ஸ்வநிதி திட்டத்துக்கு அதிக அளவில் பங்களித்தவர்களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சியாகவும் இதுபோன்ற நிகழ்வுகள் மாறி வருகின்றன.”
***
इटावा की यह पहल बहुत प्रशंसनीय है! ऐसे आयोजन डिजिटल लेनदेन को बढ़ावा देने के साथ ही प्रधानमंत्री स्वनिधि योजना में बढ़-चढ़कर योगदान देने वालों को सम्मानित करने का माध्यम भी बन रहे हैं। https://t.co/esOKgNY9QI
— Narendra Modi (@narendramodi) June 2, 2023