Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உஸ்மான் மிர் பாடிய “ஸ்ரீ ராம்ஜி பதரே” பக்திப் பாடலைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


 

ஓம் தேவ், கௌரங் பாலா ஆகியோரின் இசையில், உஸ்மான் மிர் பாடிய “ஸ்ரீ ராம்ஜி பதரே” என்ற பக்திப் பாடலைப்  பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர்  பதிவிட்டுள்ளதாவது;

 

“அயோத்தி நகருக்கு ஸ்ரீ ராம்ஜியின் வருகை குறித்து எங்கும் உற்சாகமும், மகிழ்ச்சியும் காணப்படுகிறது. உஸ்மான் மிர்-ன் இந்த இனிமையான ராம் பாடலைக் கேட்ட பிறகு உங்களுக்கு தெய்வீக உணர்வு கிடைக்கும். 

#ShriRamBhajan”

***

(Release ID: 1994713)

ANU/SMB/IR/AG