உலக வன உயிரின தினத்தையொட்டி இன்றைய நமது புவியின் மகத்துவமிக்க பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை பிரதமர் திரு. நரேந்திர மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
“உலக வன உயிரின தினமான இன்று, நமது புவியின் மகத்துவமிக்க பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம். ஒவ்வொரு உயிரினமும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது – வருங்கால தலைமுறையினருக்காக அவற்றின் எதிர்காலத்தைப் பாதுகாப்போம்!
வனஉயிரினங்களைப் பாதுகாக்கும் இந்தியாவின் பங்களிப்புகளில் நாம் பெருமை கொள்கிறோம்.”
***
(Release ID: 2107628)
TS/IR/RR
Today, on #WorldWildlifeDay, let’s reiterate our commitment to protect and preserve the incredible biodiversity of our planet. Every species plays a vital role—let’s safeguard their future for generations to come!
— Narendra Modi (@narendramodi) March 3, 2025
We also take pride in India’s contributions towards preserving… pic.twitter.com/qtZdJlXskA