Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலக மல்யுத்த சாம்பியன்பட்ட போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற வினேஷ் போகட், பஜ்ரங் புனியா ஆகியோருக்கு பிரதமர் வாழ்த்து


பெல்கிரேடில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்பட்ட போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற வினேஷ் போகட், பஜ்ரங் புனியா ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது

“நமது மல்யுத்த வீரர்கள் நம்மை பெருமை அடையச் செய்துள்ளனர். பெல்கிரேடில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்பட்ட போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற வினேஷ் போகட், பஜ்ரங் புனியா ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இப்போட்டியில் இரண்டு  பதக்கங்களை வென்ற  முதல் இந்திய வீராங்கனையான வினேஷ் போகட்டிற்கும், 4-வது பதக்கம் வென்ற  பஜ்ரங்கிற்கும் இது சிறப்பு வாய்ந்தது”.

**************

(Release ID: 1860591)