Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நிகத் ஜரீனுக்கு பிரதமர் பாராட்டு


உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அற்புதமான வெற்றியைப் பதிவு செய்த நிகத் ஜரீனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:

“உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அற்புதமான வெற்றியைப் பதிவு செய்து தங்கப் பதக்கம் வென்ற நிகத் ஜரீனுக்கு வாழ்த்துகள். பல தருணங்களில் தனது வெற்றியின் மூலம் இந்தியாவைப் பெருமிதம் கொள்ளச் செய்த தலைசிறந்த வெற்றி வீரர் அவர்.”

***

(Release ID: 1910996)

AD/RB/KRS