Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலக உடல் இயன்முறை தினத்தையொட்டி உடல் இயன்முறையாளர்களின் பணிகளுக்கு பிரதமர் பாராட்டு


மக்களின் உடல் நலனைக் காப்பதில் முக்கிய பங்காற்றி உழைக்கும்  அனைத்து உடல் இயன்முறையாளர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

“இன்று உலக இயன்முறை தினம், மக்களின் உடல் நலனைக் காப்பதில் முக்கிய பங்காற்றி உழைக்கும் அனைத்து உடல் இயன்முறையாளர்களை நான் பாராட்டுகிறேன். உடல் இயன்முறையை  பிரபலமடையச் செய்வதற்கும், மேலும் நவீனமாக்குவதற்கும்  நாம் முயற்சிக்க வேண்டும்”

—–