Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்குப் பிரதமர் ரோஷ் ஹஷானா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்


ரோஷ் ஹஷானாவை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நட்புக்குரிய இஸ்ரேல் மக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

னா தோவா! எனது நண்பர் பிரதமர் @netanyahu, இஸ்ரேலின் நட்புக்குரிய மக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள யூத சமூகத்திற்கு ரோஷ் ஹஷானா வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் நல்ல ஆரோக்கியத்தையும், அமைதியையும், வளத்தையும் கொண்டு வரட்டும்.”

***

ANU/SM/SMB/AG/GK