மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டேவின் உலகமே ஒரே குடும்பம் என்னும் தத்துவம் பற்றிய கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
மத்திய கனரகத்துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டேயின் ட்விட்டர் பதிவை பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது;
“இந்தியா எப்போதும் உலகமே ஒரே குடும்பம் மற்றும் உலக சகோதரத்துவத்தை பறைசாற்றி வருவதாக மத்திய அமைச்சர் திரு மகேந்திர நாத் பாண்டே எழுதியுள்ளார்.”
***
(Release ID: 1917693)
AP/PKV/AG/KRS
केंद्रीय मंत्री श्री @DrMNPandeyMP लिखते हैं कि भारत हमेशा से 'वसुधैव कुटुम्बकम' और विश्व बंधुत्व का पथप्रदर्शक रहा है। https://t.co/daVcQs71Sq
— PMO India (@PMOIndia) April 18, 2023