Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலகத் தண்ணீர் தினம் – ஒவ்வொரு துளி நீரையும் சேகரிக்க மக்கள் உறுதி எடுக்க வேண்டும் – பிரதமர் வேண்டுகோள்


உலகத் தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு துளி நீரையும் சேகரிக்க அனைவரும் உறுதி எடுக்க வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

“உலகத் தண்ணீர் தினத்தன்று ஒவ்வொரு துளி நீரையும் சேகரிப்போம் என்று உறுதி எடுப்போம். மக்கள் சக்தி முழுமனதாக முடிவெடுத்தால் நாம் வெற்றிகரமாக தண்ணீர் சக்தியை பாதுகாக்க முடியும்.

இந்த ஆண்டு ஐ.நா. சபை பொருத்தமான கருப்பொருளை தேர்ந்தெடுத்துள்ளது – கழிவுநீர். இது நீர் மறுசுழற்சி மற்றும் அது ஏன் நம் பூமிக்கு முக்கியம் என்பது குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.