Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தொடர் முழுவதும் தோற்கடிக்க முடியாமல்  இருந்த இந்திய அணி, இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிதமர் கூறியிருப்பதாவது:

“இந்திய அணிக்கு நல்வாழ்த்துகள்!

140 கோடி இந்தியர்களும் உங்களுக்காக உற்சாக ஆரவாரம் செய்கிறார்கள்.

நீங்கள் அற்புதமாக ஜொலிக்க வேண்டும், நன்றாக விளையாட வேண்டும், விளையாட்டு உணர்வை நிலைநிறுத்த வேண்டும்.”

*****

ANU/SMB/RB/DL