உபாத்யாயா திரு ரிஷி பிரவீனை இன்று சந்தித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, சமண நூல்கள் மற்றும் கலாச்சாரம் குறித்த ஆய்வுக்காக அவர் பெரிதும் மதிக்கப்படுகிறார் என்று குறிப்பிட்டார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“உபாத்யாய் திரு ரிஷி பிரவீனை சந்தித்தது மிகவும் சிறப்பாக இருந்தது. சமண நூல்கள் மற்றும் கலாச்சாரம் குறித்த ஆய்வுக்காக அவர் பரவலாக மதிக்கப்படுகிறார். நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்காக அவர் இந்தியா முழுவதும் விரிவாக பயணம் செய்துள்ளார்.”
—-
AD/IR/KPG/DL
It was wonderful to meet Upadhyay Shri Rishi Pravin Ji. He is widely respected for his study of Jain texts and culture. He has travelled extensively across India to promote harmony and brotherhood. pic.twitter.com/MV3Nn87c6v
— Narendra Modi (@narendramodi) November 14, 2024
उपाध्याय श्री ऋषी प्रवीण जी यांना भेटून खूप आनंद झाला. जैन ग्रंथ आणि संस्कृतीचा अभ्यास करणाऱ्यांमध्ये त्यांना मोठे मानाचे स्थान आहे. ऐक्य आणि बंधुत्व वाढीस लावण्यासाठी त्यांनी संपूर्ण भारतभर प्रवास केला आहे. pic.twitter.com/4TymIjuhrl
— Narendra Modi (@narendramodi) November 14, 2024