உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;
“உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
***
(Release ID: 2090483)
TS/IR/AG/KR
Chief Minister of Uttarakhand, Shri @pushkardhami, met Prime Minister @narendramodi. pic.twitter.com/S4TQOaEUyA
— PMO India (@PMOIndia) January 6, 2025