Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உத்தரப்பிரதேச முதல்வர், பிரதமருடன் சந்திப்பு


உத்தரப்பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று (14 மார்ச் 2023) சந்தித்துப் பேசினார்.

பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“உத்தரப்பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத், பிரதமர் திரு நரேந்திர மோடியை  சந்தித்துப் பேசினார்.”

****

 (Release ID: 1906932)

AD/RB/RR