Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உத்கல தினத்தன்று ஒடிசா மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


உத்கல தினத்தன்று ஒடிசா மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒடியா கலாச்சாரம் உலகளவில் போற்றப்படுகிறது என்றும், இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒடியா மக்கள் சிறப்புமிக்க பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது

உத்கல தினத்தின் சிறப்பான விழாவையொட்டி ஒடிசா மக்களுக்கு  நல்வாழ்த்துக்கள். இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒடியா மக்கள் சிறப்புமிக்க பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள், ஒடியா கலாச்சாரம் உலகளவில் போற்றப்படுகிறது. வரவிருக்கும் காலங்களில் ஒடிசாவின் மேம்பாட்டுக்கு நான் பிரார்த்திக்கிறேன்”.

***************