Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உஜ்வாலா யோஜனா தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் ஏற்படுத்திய தாக்கத்திற்கு பிரதமர் பாராட்டு


இந்தியாவின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடையே உஜ்வாலா திட்டம் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை பிரதமர் பாராட்டியுள்ளார்.

உஜ்வாலா யோஜனா நாட்டின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பது குறித்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள பிரதமர், “உஜ்வாலா’ திட்டம் நமது ஏழை தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் வாழ்க்கையை எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் பிரகாசமாக்கிய விதம் மிகவும் ஊக்கமளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

—–

VJ/CR/KPG