உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள நீதிபதி சஞ்சீவ் கன்னா பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டேன். அவரது பதவிக்காலத்திற்கு எனது வாழ்த்துக்கள்”.
***
(Release ID: 2072338)
PKV/RR/KR
Attended the oath taking ceremony of Justice Sanjiv Khanna, who has been sworn in as the Chief Justice of the Supreme Court of India. My best wishes for his tenure. pic.twitter.com/6CxGG6Vao0
— Narendra Modi (@narendramodi) November 11, 2024