உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி உதய் உமேஷ் லலித்தின் பதவியேற்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி
ட்விட்டர் பதிவில் பிரதமர் தெரிவித்ததாவது:
“முன்னதாக இன்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி உதய் உமேஷ் லலித் பதவியேற்றுக் கொண்ட விழாவில் கலந்துகொண்டேன்.”
*********
Earlier today, attended the swearing-in ceremony of the Chief Justice of India, Justice Uday Umesh Lalit. pic.twitter.com/5tJYLEBX6f
— Narendra Modi (@narendramodi) August 27, 2022