Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இ-சந்தை இணைய தளம் (GeM) பற்றி மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயலின் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துகொண்டார்


பல்வேறு துறைகளில் அரசு இ-சந்தை இணைய தளத்தின் (GeM) தாக்கம்  பற்றி  மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயலின் கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி  பகிர்ந்துகொண்டார்.

மத்திய அமைச்சரின் டிவிட்டருக்கு பதில் அளித்த பிரதமர் அலுவலகம் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“மத்திய அமைச்சர் திரு @PiyushGoyal பல்வேறு துறைகளில் அரசு இ-சந்தை இணைய தளத்தின் (GeM) மூலம் எவ்விதம் சேமிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றது என்றும் வெளிப்படைத்தன்மை, வியாபாரிகள் மத்தியில் நியாயமான போட்டிகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் விரிவாக விளக்கியுள்ளார்”.

***

(Release ID: 1918197

 

AP/GS/RS/KRS