Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் எழுதிய சந்திரயான் திட்டம் குறித்த கட்டுரை


இஸ்ரோவின் முன்னாள் தலைவர் திரு ஜி.மாதவன் நாயர், சந்திரயான் திட்டம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தின் திறன் மற்றும் அறிவியல் சமூகத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அளித்துவரும் ஆதரவு  குறித்து ஒரு கட்டுரை  எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் சந்திரயான் திட்டம் குறித்து ஒரு ஆழமான கட்டுரையை எழுதியுள்ளார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி எப்போதுமே விண்வெளி தொழில்நுட்பத்தின் திறனில் எவ்வாறு கவனம் செலுத்துகிறார் என்பதை அவர் விவரிக்கிறார், மேலும் அறிவியல் சமூகத்திற்கு பிரதமர் அளித்த ஆதரவை அவர் பாராட்டுகிறார்’’.

https://m.timesofindia.com/why-we-must-celebrate-chandrayaan-2-too/articleshow/103181077.cms?from=mdr&from=mdr&from=mdr

ANU/AD/PKV/KRS