Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இலங்கை எதிர்க்கட்சித் தலைவருடன் பிரதமர் சந்திப்பு


இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் திரு. சஜித் பிரேமதாசாவை பிரதமர் திரு. நரேந்திர மோடி கொழும்பில் சந்தித்துப் பேசினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்அவர் தெரிவித்ததாவது:

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியஇலங்கை நட்புறவை வலுப்படுத்துவதில் அவரது தனிப்பட்ட பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டினேன். எங்கள் சிறப்பு கூட்டாண்மைக்கு இலங்கையில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஆதரவு கிடைக்கிறது. நமது ஒத்துழைப்பும் வலுவான வளர்ச்சி கூட்டாண்மையும் நம் இரு நாடுகளின் மக்களின் நலனால் வழிநடத்தப்படுகின்றன.

@sajithpremadasa”

***

(Release ID: 2119401)

RB/RJ