Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இலங்கையில் உள்ள இந்திய அமைதிப்படை நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்


கொழும்பு அருகே ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டையில் உள்ளஇந்திய அமைதிப்படை (.பி.கே.எஃப்) நினைவிடத்தில்பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

இலங்கையின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் மிக உயரிய தியாகம் செய்த இந்திய அமைதிப்படையின் வீரர்களை .பி.கே.எஃப் நினைவுச்சின்னம் நினைவுகூர்கிறது

***

RB/RJ