பிரதமர் திரு நரேந்திர மோடி , இலங்கையின் முன்னாள் அதிபர் திரு. ரணில் விக்கிரமசிங்கவை புதுடெல்லியில் இன்று நடைபெற்ற என்எக்ஸ்டி மாநாட்டில் சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது;
“என்எக்ஸ்டி மாநாட்டில், எனது நண்பர் திரு. ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தேன். எங்களின் கலந்துரையாடல்களை நான் எப்போதும் எதிர்நோக்கியிருந்திருக்கிறேன். பல்வேறு பிரச்சினைகளில் அவரது முன்னோக்கைப் பாராட்டினேன்”
***
PKV/KV
At the NXT Conclave, met my friend Mr. Ranil Wickremesinghe. I have always looked forward to our interactions and have admired his perspective on various issues. @RW_SRILANKA pic.twitter.com/blBNKMaDM4
— Narendra Modi (@narendramodi) March 1, 2025