Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதற்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிராக அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்குப்  பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர்  பதிவிட்டுள்ளதாவது : 

‘’உலகக் கோப்பையில் இந்திய அணி அசைக்க முடியாததாகத் திகழ்கிறது!

இலங்கைக்கு எதிராக அபார வெற்றி பெற்ற அணிக்கு வாழ்த்துக்கள்! இது அசாதாரணமான அணி உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் வெளிப்பாடாக இருந்தது’’.

****** 

ANU/SMB/PKV/KV