இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு ஷிவ் பிரதாப் சுக்லா, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“இமாச்சலப் பிரதேச ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லா பிரதமர் மோடியைச் சந்தித்தார்.”
***
(Release ID: 1995213)
ANU/ PKV /SMB/ RR/KRS
Governor of Himachal Pradesh, Shri @ShivPShukla_Gov met PM @narendramodi.@RajBhavanHP pic.twitter.com/KpljRAXqrL
— PMO India (@PMOIndia) January 11, 2024