Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இமாச்சலப் பிரதேச மாநில தினத்தை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


 

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இமாச்சலப் பிரதேச மக்களுக்கு, அம்மாநில தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:

“மாநில தினத்தை முன்னிட்டு இமாச்சல பிரதேசத்தில் வசிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இயற்கை அழகையும், மகத்தான பாரம்பரியத்தையும் பாதுகாத்து வரும்  இந்த நிலத்தின் மக்கள், முன்னேற்றப் பாதையில் வேகமாகச் செல்ல வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’’.

***

PKV/KV