Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய வருவாய் பணி பயிற்சி அலுவலர்கள் பிரதமருடன் சந்திப்பு


இந்திய வருவாய் பணியை சேர்ந்த 168 பயிற்சி அலுவலர்கள் (பூட்டான் ராயல் பணியை சேர்ந்த இருவர் உட்பட) பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.

சமீபத்தில் நடைபெற்ற மத்திய நிதி நிலை அறிக்கை, வளர்ந்து வரும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பம் போன்றவை குறித்து பயிற்சி அலுவலர்கள் பிரதமரிடம் உரையாற்றினார்.

மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் பயிற்சி அலுவலர்கள் பணிபுரியும் வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

****