இந்திய கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாரா தனது 100வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பிரதமர் திரு. நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். புஜாராவுக்கு திரு. மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பிரதமர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது;
“பூஜாவையும் உங்களையும் இன்று சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்களின் 100வது டெஸ்ட் மற்றும் உங்கள் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். @சேதேஷ்வர்1. (@cheteshwar1)”
***
(Release ID: 1899255)
PKV/SRI/RR
Delighted to have met Puja and you today. Best wishes for your 100th Test and your career.@cheteshwar1 https://t.co/Ecnv7XWLfv
— Narendra Modi (@narendramodi) February 14, 2023