இந்திய கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் மீதான ஆழ்ந்த அறிவு மற்றும் ஆர்வத்திற்காக டாக்டர் டோனி நாடரை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது;
“சில நாட்களுக்கு முன்பு, டாக்டர் டோனி நாடருடன் நான் மிகச் சிறந்த கலந்துரையாடல் நடத்தினேன். இந்திய கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தின் மீதான அவரது அறிவும் ஆர்வமும் உண்மையில் பாராட்டத்தக்கது.”
***
PKV/KV
A few days ago, I had a very good interaction with Dr. Tony Nader. His knowledge and passion for Indian culture and spirituality are indeed commendable. https://t.co/FCRkmKfN67
— Narendra Modi (@narendramodi) February 15, 2025