Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய கடலோர காவல்படையின் உதய தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து


இந்திய கடலோரக் காவல்படையின் உதய தினத்தை முன்னிட்டு இந்திய கடலோரக் காவல்படையினருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“இந்திய கடலோரக் காவல்படையின் உதய தினத்தை முன்னிட்டு இந்திய கடலோரக் காவல்படையினருக்கு எனது வாழ்த்துகள். அவர்கள் துணிச்சலாகவும் முழுமுயற்சியுடனும் நமது கடலோர எல்லைப்பகுதிகளை பாதுகாத்து வருகின்றனர்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.