இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய அனைவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். வரைவுக் குழுவின் தலைவராக ஆற்றிய பங்கிற்காக டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கருக்கு பிரதமர் தலைவனங்கினார்.
“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய அனைவருக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன். வரைவுக் குழுவின் தலைவராக ஆற்றிய பங்கிற்காக டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கருக்கு நான் தலைவணங்குகிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
.
Tributes to all great personalities who framed our Constitution. I salute Dr. Ambedkar for his efforts as Chairman of Drafting Committee.
— Narendra Modi (@narendramodi) January 26, 2016