இந்தியா முழுவதும் அடிமட்ட அளவில் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை இயக்கி, வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசின் மின்னணு சந்தை தளத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டு தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவுக்கு பதிலளித்து பிரதமர் குறிப்பிட்டதாவது:
“இந்தியா முழுவதும் அடிமட்ட அளவில் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை இயக்கி, வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, பாராட்டத்தக்க சாதனை.”
*****
RB/DL
Commendable feat, ensuring a boost in livelihoods, driving grassroots employment and economic growth across India. https://t.co/nny2a1UhKZ
— Narendra Modi (@narendramodi) April 1, 2025