Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா தனது பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் பிராந்திய மற்றும் உலகளாவிய நிலைத்தன்மைக்கான பங்களிப்புகளுக்காக, உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது: பிரதமர்


முன்னேற்றம் மற்றும் நெகிழ்தன்மையின் அடையாளமாக இந்தியா உயர்ந்து வருவதாகவும், அதன் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் பிராந்திய மற்றும் உலகளாவிய நிலைத்தன்மைக்கான பங்களிப்புகளுக்காக உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதாகவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டதாவது:

“முன்னேற்றம் மற்றும் நெகிழ்தன்மையின் அடையாளமாக வளர்ந்து வரும் இந்தியா, அதன் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் பிராந்திய மற்றும் உலகளாவிய நிலைத்தன்மைக்கான பங்களிப்புகளுக்காக உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது.”

***

(Release ID: 2089070)

TS/BR/KR