Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா-சவுதி அரேபியா இடையே பொதுப் பிரிவுத் தொழிலாளர் ஆள் சேர்ப்புக்கான தொழிலாளர் ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்தியா-சவுதி அரேபியா இடையிலான தொழிலாளர் ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உடன்படிக்கை 2016 ஏப்ரல் 2-3ல் பிரதமர் நரேந்திரமோடி ரியாத் சென்றிருந்தபோது கையழுத்தானதாகும்.

இந்த உடன்படிக்கை, இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்துள்ள வேலைத்திறனுள்ள, பகுதி-வேலைத்திறனுள்ள, வேலைத்திறனற்ற தொழிலாளர்களுக்கு சாதி, மதம், பாலினம் என எந்த வேறுபாடும் இல்லாது நன்மை பயக்கும்.