Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவில் ஏழைகளின் கண்ணியத்தை நிலைநாட்டவும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் எங்களது அரசு பாடுபட்டு வருகிறது: பிரதமர்


கடந்த 9 ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றியமைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்ட  பல முன்முயற்சிகளை முன்னிலைப்படுத்தும் விதமாக ஒரு பதிவை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள  ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“கடந்த 9 ஆண்டுகளில், இந்தியாவின் ஏழைகளின் கண்ணியத்தை நிலைநிறுத்தவும், அவர்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும் எங்களது அரசு பாடுபட்டுள்ளது. பல்வேறு  திட்டங்கள் மூலம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றியுள்ளோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் மேம்படுத்துவது மற்றும் அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக எங்களது பணி தொடர்கிறது. #9YearsOfSeva pic.twitter.com/FsydmGoAcf”

இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

******

(Release ID: 1928227)

AD/PLM/RS/RK