இந்தியாவின் முதல் கேபிள் ரயில் பாலமான அஞ்சி காட் பாலம் கட்டி முடிக்கப்பட்டிருப்பதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பாலம் 11 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பாலம் கட்டப் பயன்படுத்தப்பட்ட கேபிள்களின் மொத்த நீளம் 653 கிலோ மீட்டர் ஆகும்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“மிகச் சிறப்பு”
இவ்வாறு பிரதமர் பதிவிட்டுள்ளார்.
***
AP/PLM/DL
Excellent! https://t.co/cwQpm6LVQX
— Narendra Modi (@narendramodi) April 29, 2023