இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கது என்றும், நீடித்த நிலைத்தன்மையை நோக்கிய நமது மக்களின் உறுதிப்பாடு என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டினார்.
மத்திய அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டதற்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது :
“நிலைத்தன்மையை நோக்கிய நமது மக்களின் அர்ப்பணிப்பை விளக்கும் ஒரு பெரிய வளர்ச்சி!”
*****
RB/DL
A great development, illustrating the commitment of our people towards sustainability! https://t.co/KzII0Crind
— Narendra Modi (@narendramodi) April 1, 2025