Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவின் ஜிடிபியில் நீலப் பொருளாதாரத்தின் பங்களிப்பு குறித்த கட்டுரை


உலகப் பெருங்கடல் தினத்தையொட்டி மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜுவின் கட்டுரை ஒன்றைப் பிரதமர் அலுவலகம் பகிர்ந்துள்ளது.

பிரதமர் அலுவலக ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

“பரந்து விரிந்த கடற்கரை மற்றும் கடல்சார் வளங்களுடன்  நீலப் பொருளாதாரத்தின் ஆற்றலைப் பெருக்குவதில் இந்தியா எவ்வாறு கவனம் செலுத்துகிறது என்பது பற்றி மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் @KirenRijiju எழுதியுள்ளார்.”

***

 

AP/SMB/RS/GK