Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள இளைஞர்கள் எனது முதல் வாக்கு நாட்டிற்காக என்று கூறுகின்றனர்: பிரதமர்


நாடு முழுவதும் முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களின் உற்சாகத்தை எடுத்துரைக்கும் காணொலியை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள இளைஞர்கள் எனது முதல் வாக்கு நாட்டிற்காக என்று கூறுகின்றனர்.”

***

PKV/IR/RS/KV