ஜி20 செயலகத்தின் ஒரு பகுதியாக வியப்பளிக்கும் வகையில் பணி நியமன வாய்ப்புகளையும் இந்திய தலைமையின் கீழ் உலகளாவிய செயல் திட்டத்தை முறைப்படுத்துவதற்கான பங்களிப்பையும் பிரதமர் திரு நரேந்திர மோதி பகிர்ந்துள்ளார்.
வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சியின் ட்விட்டர் செய்தியை மேற்கோள் காட்டி பிரதமர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“இது வியப்பளிக்கும் வாய்ப்பாகும்…”
**************
(Release ID: 1863453)
SMB-RS-SMB
This is an exciting opportunity… https://t.co/h0p6vxgzUj
— Narendra Modi (@narendramodi) September 29, 2022