Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இங்கிலாந்து பிரதமராகப் பொறுப்பேற்ற ரிஷி சுனக்கிடம் பிரதமர் உரையாடல்


பிரதமர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

 

“இன்று @RishiSunak உடன் பேசியதில் மகிழ்ச்சி. இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றதற்கு அவரை வாழ்த்தினேன். நமது விரிவான பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். ஒரு விரிவான மற்றும் சமநிலையான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை விரைந்து செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தை  நாங்கள் ஒப்புக்கொண்டோம்.”

**********

MSV/PKV/BD