பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் என்எக்ஸ்டி மாநாட்டில் இன்று (01.03.2025) முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் திரு டோனி அபாட்டைச் சந்தித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“எனது நல்ல நண்பரும், ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமருமான திரு டோனி அபாட்டை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் எப்போதும் இந்தியாவின் நண்பர். அவரது பயணத்தின் போது அவர் சிறுதானியங்களை அனுபவித்து ருசிப்பதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். @HonTonyAbbott”
***
PLM/KV
Delighted to meet my good friend and former Australian PM, Mr. Tony Abbott. He has always been a friend of India’s. We have all seen him enjoy millets during his current visit. @HonTonyAbbott pic.twitter.com/XInFbOSW9f
— Narendra Modi (@narendramodi) March 1, 2025