பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பல்வேறு முக்கிய ஆளுமைகளை சிட்னியில் இன்று (23.05.2023) தனியே சந்தித்தார்.
அந்த முக்கிய ஆளுமைகள் :
பிரதமர் அவர்களுடைய சாதனைகளுக்காக வாழ்த்துத் தெரிவித்து இந்தியா – ஆஸ்திரேலியா நட்புறவை வலுப்படுத்துவதில் பங்களிக்குமாறு ஊக்கப்படுத்தினார்
*****
(Release ID: 1926524)
AP/IR/KPG/KRS