Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆஸ்திரேலிய கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் வெற்றி : பிரதமர் வாழ்த்து


ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய டென்னிஸ் வீரர் திரு. லியாண்டர் பயஸ் வெற்றி பெற்றதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்ததாவது:-

லியாண்டர் பயஸ் தொடர்ந்து நமக்கு பெருமை சேர்த்துவருகிறார். ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் மார்ட்டினா ஹிங்கிஸ்வுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றதற்கு எனது வாழ்த்துகள் என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.