Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆஷாத் பூர்ணிமா புனித நாளையொட்டி புத்தபிரானின் உயரிய போதனைகளை பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்


ஆஷாத் பூர்ணிமா புனித நாளையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி, மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புத்தபிரானின் உயரிய போதனைகளையும் திரு மோடி  நினைவுகூர்ந்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

“ஆஷாத் பூர்ணிமா புனித நாளில் வாழ்த்துக்கள்.  புத்தபிரானின் உயரிய போதனைகளை நாம் நினைவுகூர்வதுடன், சாமானிய மற்றும் கருணைமிக்க சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது அறிவார்ந்த தொலைநோக்கை நனவாக்க மீண்டும் உறுதியேற்போம்” என்றும் தெரிவித்துள்ளார்.  

***************