ஆயுஷ்மான் வய வந்தனா அட்டைக்கு மூத்த குடிமக்கள் காட்டிய ஆர்வத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில், அவர் கூறியதாவது:
“ஆயுஷ்மான் வய வந்தனா அட்டைக்கு நமது மூத்த குடிமக்கள் காட்டிய உற்சாகம் மிகவும் திருப்தி அளிக்கிறது. அவர்களின் சிறப்பான ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். மேலும் அதிகமான மூத்த குடிமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.”
***
(Release ID: 2082941)
TS/BR/KR
आयुष्मान वय वंदना कार्ड के लिए हमारे वरिष्ठ नागरिकों ने जो उत्साह दिखाया है, वो बहुत संतोषप्रद है। उनके बेहतर स्वास्थ्य और सुदीर्घ जीवन के लिए हम कोई कोर-कसर नहीं छोड़ने वाले हैं। मेरा आग्रह है कि ज्यादा से ज्यादा सीनियर सिटीजन इस सुविधा का लाभ लें।https://t.co/6xVPxTnl4r
— Narendra Modi (@narendramodi) December 10, 2024