Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆயுஷ்மான் பாவ் இயக்கத்திற்கு நல்ல வரவேற்பு: பிரதமர் பாராட்டு


ஆயுஷ்மான் பாவ் திட்டத்தின் கீழ் 80,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதிமொழி எடுத்துள்ள நிலையில், உடல் உறுப்பு தான இயக்கத்தின் வெற்றியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர்  பதிவிட்டுள்ளதாவது:

“இந்த முன்முயற்சிக்குக் கிடைத்த அமோக வரவேற்பால் மகிழ்ச்சி அடைகிறேன்! இது உண்மையில் உயிர்களைக் காப்பதற்கான ஆகச்சிறந்த முயற்சியாகும். எதிர்காலத்தில் இந்த உன்னதமான முயற்சியில் மேலும் பலர் இணைவார்கள் என்று நம்புகிறேன்.”

***

ANU/SMB/BR/AG