Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் மூன்றாண்டுகள் நிறைவு செய்வதை முன்னிட்டு பிரதமர் பாராட்டு


உலகின் மாபெரும் சுகாதார திட்டமான ஆயுஷ்மான் பாரத்பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், மூன்றாண்டுகள் நிறைவு செய்வதை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இத்திட்டத்தை பாராட்டியுள்ளார்.

மைகவ் இந்தியாவிற்கு அவர் அளித்துள்ள பதிலில்,

சுகாதாரத்தின் முக்கியத்துவம், கடந்த ஆண்டில் மேலும் தெளிவாக உணரப்பட்டுள்ளது.

நமது மக்களுக்கு உயர் தரமான மற்றும் குறைந்த விலையில் மருத்துவ சேவையை வழங்குவதில் உறுதி பூண்டுள்ளோம். இந்த தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதில் ஆயுஷ்மான் பாரத்பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது”, என்று குறிப்பிட்டுள்ளார்.

*****