Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு குடிமக்களின் வரவேற்பை பிரதமர் பகிர்ந்துள்ளார்


இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு குடிமக்களின் வரவேற்பை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.  இந்தத் திட்டத்தின் பயன்கள் இந்தியா முழுவதும்  கிடைக்கும் என்று  பிரதமர்  தெரிவித்துள்ளார்.

 

குடிமக்களில் ஒருவரின் ட்விட்டரை மேற்கோள் காட்டி பிரதமர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;

 “இந்தத் திட்டத்தின்  பயனை இந்தியா முழுவதும் உள்ளவர்கள் பெற முடியும் என்பது சம அளவிற்கு மிகவும் முக்கியமானதாகும்”.

*****

 

SMB/Gee/Sri